தலித்தியம் - WordPress.com

18
இகால இலய - TL105 தய (Unit 6)

Transcript of தலித்தியம் - WordPress.com

இக்கால இலக்கியம் - TL105

தலித்தியம்

(Unit 6)

கவிச்சிறகு விரிப்ப ோம் வோரீர்!

கற்றல் அடைவுகள்

• தலித் – ச ொற்சபொருள் விளக்கம் பற்றி அறிதல்• தலித் இலக்கிய வளர்ச்சியும் எழுச்சியும் • தலித் கவிததயின் இயல்புகள் • தலித் இலகியத்தில் அழகியல் கூறுகள் • அம்பபத்கரியத்தின் பங்களிப்புகள்• சுயவிமர் னப் பொங்கும் சதறிப்பொன சிந்ததனகளும் • தடம்பதித்த தலித் கவிஞர்கள்

‘தலித்’ என்ற ச ொல் மரோத்தி சமொழியிலிருந்து பிறந்தது தலித் - மரொத்தியில் ‘ச ொறுக்கப்பட்ட மக்கள்’ என்று சபொருள் தலித்’ என்ற மரொத்திச் ச ொல்லுக்கு ‘உதடந்து பபொனவர்கள்’ என்று சபொருள். எழுபதுகளில் மரொட்டியத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், இந்திய வரலொற்றில் ொதி முதறயில் ஒடுக்கப்பட்ட இனங்கதளச் ப ர்ந்த மக்களில் சிலரும், தங்கதளத் தலித் என்று அதழத்துக் சகொள்ளத் சதொடங்கினர். பின்னர், இந்தப் சபயர் ஒடுக்கப்பட்ட, தொழ்த்தப்பட்ட மக்களுக்பக நிதலத்துவிட்டது என்று பிரிட்டொனிக்கொ கதலக் களஞ்சியம் கூறுகிறது

மரொத்தியிலிருந்துதொன் தலித் இலக்கியத்திற்கொன உந்துதல் வந்தது

கருப்பர் இலக்கியத்திலிருந்துதொன் வந்தது விளிம்புநிதல மொந்தர்

• ங்க கொலத்தில் தலித்துகள் இருந்தனரொ என்று உறுதியொகச் ச ொல்ல முடியொது

• ஆனொல், ஆங்கொங்பக சில குரல்கள் பதிவொகி இருக்கின்றன • ஐம்பதுகளில் ஈழத்தில் படனியல் (பஞ் மர் ொவல்) எழுதியிருக்கிறொர்

• தமிழகத்தில் அபயொத்திதொ ர் கட்டதமத்த ‘பூர்வ ப ௌத்தன்’ என்ற அதடயொளத்திற்கும் ‘தலித்’ என்ற அதடயொளயொளத்திற்குமொன உறவும் சுட்டப்படுகிறது.

• மரொட்டியத்திலும், கர் ொடகத்திலும் தலித் மக்கதளப் பற்றிய இலக்கியங்கள் தலித் இலக்கியம் என்ற சபயரில் சபரும் பரபரப்தப ஏற்படுத்தின. இருபதொம் நூற்றொண்டின் இறுதியில் தமிழ் இலக்கியத்திலும் தலித் இலக்கியம் சபரும்பரபரப்தப ஏற்படுத்தியது.

• தொழ்த்தப்பட்டவர்கள், மதலவொழ் மக்கள், உதழக்கும் மக்கள், நிலமற்றவர்கள், அரசியல் அடிப்பதடயிலும் சபொருளொதொர அடிப்பதடயிலும் சுரண்டப்படும் மக்கள் ஆகிபயொதரப் பற்றிய ொவல், சிறுகதத, கவிதத பபொன்ற இலக்கிய வதககபள தலித் இலக்கியங்கள் என்று அதழக்கப்படுகின்றன.

• இருபதொம் நூற்றொண்டில் சபண்ணியம் பபொலக் கிளர்ந்சதழுந்த பபரதல இயக்கம்

• பண்பொட்டு அரசியலின் அதடயொளம் • அம்பபத்கொர், ப ொதிபொபூபல – முன்பனொடிகள்• பபொரொட்டக் குணம், கூர்தமயொன விவொதம் உள்ளடங்கியது • தமிழில் சிவகொமி, பூமணி, சின்னப்பொரதி, இதய பவந்தன், பொமொ, இரொ முருகுபொண்டியன், ரொஜ்சகௌதமன்...

• பொரதியொர் – ‘ஆடுபவொபம பள்ளுப் பொடுபவொபம’• இன்குலொப் – ‘மனுஷங்கடொ... ொங்க மனு ங்கடொ’

முன்ப ோடி இலக்கியம்• இந்திரன் – ‘அதறக்குள் வந்த ஆப்பிரிக்க வொனம்’• ‘புதிய ததலமுதறயின் நீக்பரொ கதலஞர்கள்’ என்றஅறிமுகத்துடன்...

• முதல் தலித் கவிதத: கவிஞர் சிற்பி ‘சிகரங்கள் சபொடியொகும்’• சின்னொன் – அருக்கொணி – பண்தணயொர் சின்னமதலக் கவுண்டர் – பிரச் தன – தீர்வு

• மக்கள் கவிஞர் இன்குலொப் ‘மனுஷங்கடொ... ொங்க மனு ங்கடொ’• அடிதம வொழ்வு – அடக்குமுதற – அதிகொர ஆதிக்கம் –மதசவறி பிடித்து உலுக்கும் கவிதத

• நூற்றொண்டுகளின் பகொபத்ததக் சகொப்பளிக்கும் கவிதத • பதொற்றத்தில் மம் – உதழப்புக்கும் மற்றவர் உயர்வுக்கும் பலி

– மொறொத அடிதம வொழ்வு – துயர வொழ்வு –கண்மூடிக்சகொள்ளும் அர ொங்கம் – பகொபக்கனல்

தலித் கவிடதயின் தன்டமகள் 12(ப ரோ.க. ஞ்சோங்கம்)

• அம்பபத்கர் இயக்கத்ததத் தளமொக்குதல்

• புனிதமொகக் கட்டதமக்கப்பட்டவற்தற உதடத்தல்

• அதிர்ச்சி தந்து ஆதிக்கக் கருத்தொடதலச் சிததப்பது

• கலகக் குரதலயும் அழகியல் ஆக்குவது

• மீறதல முன்னிறுத்துவது; எடுத்துதரப்புகதளத் தவிர்ப்பது

• ொட்டு மரதப - சகொச்த சமொழிதய முன்சனடுப்பது

• சுய வரலொற்றுப் பபொக்கு

• தலித் சபண்ணியம் என்னும் உள்வரம்பு வகுப்பது

• நிலம் ொர்ந்த அரசியதல வளர்த்தல்

ரோஜ முருகு ோண்டியன் • தலித்தியக் கவிஞர்களுள் தனித்த அதடயொளமும் ஆளுதமயும் உதடயவர்

• டைப்புகள்: ‘சில தலித் கவிததகள்’, ‘தைகூப் பறதவகள்’, ‘என்றும் உன்’

• ோைப் குதி: ‘சில தலித் கவிததகள்’ நூலிலிருந்து...• கவிடத 1: அம்மொவிற்குப் புதுப்புடதவ...• அம்மொவின் புதுப்புடதவ...தம்பிக்குக்குக் பகொவணமொய் மொறும் தலித் மக்களின் த ந்து பபொன வொழ்வின் பிரதிபலிப்பு

• தகச்சுதவ – ப ொகவுணர்ச்சி இரண்டும் கலந்து உண்தமயின் சவளிப்பொடொய் சவளிவருதல்

• கவிடத 2: மதமொற்றம்• ‘இந்தப் பொர்பன மந்திரம்...’ • ஒடுக்கும் க்திகதள எதிர்த்து நிற்க மதமொற்றம் தீர்வொகொது • மதம் என்தன மொற்றியது – என் ட்தட மட்டுபம மொறியது – ொதி மட்டும் இன்னும் மொறொமல் அப்படிபய இருக்கிறது

• கவிடத 3: ொதியின் பபரொல்...• பொரதியின் சிந்ததன: ‘சரௌத்திரம் பழகு’, ‘பொதகஞ் ச ய்பவதரக் கண்டொல் பயங்சகொள்ள லொகொது பொப்பொ’

• சகொடுதமதய எதிர்த்து நிற்கத் தூண்டும் கவிதத• ொதியின் சபயரொல் ஒதுக்கி தவப்பவன் – உதழப்தபச் சுரண்டும் முதலொளி – கதலயொக்கும் வியொபொரி –அடிதமப்படுத்தும் ஆட்சியொளன் – ஒரு முதறவொவது முதறத்துக் பகொபப்படு – திருடப்படும் உன் வொழ்தவ மீட்க...அவர்கதளக் கீறு, குதறு!

• கவிடத 4: அரி னம்...• அரி னம் என்ற சபயதர சவறுத்தல் • இதறவனொல் பதடக்கப்படவில்தல – ொல் வருணத்திலும் இடமில்தல – ஏன் ‘அரி=சிவன்’ மக்கள் என்கிறொய்?

• அரி ன் என்றதழத்து அவமொனப்படுத்தொபத!

• கவிடத 5: தீண்டொதம ஒழிப்(பொ)பு...• அரி ன் ஆண்டவனின் குழந்ததகள் என்கிறீர் –தகப்பனிடத்தில் (பகொவிலுக்குள்) அணுகவிடொதது ஏன்?

• தீண்டத்தகொவர்கதள ஒழிப்பதுதொன்...தீண்டொதம ஒழிப்பொ?• மகொலச் ச ய்திகள் (விழுப்புரம், மண்தடக்கொடு ம்பவங்கள்)• சதொன்மம்: எதிரில் துபரொணர் – குறிபொர்க்கும் ஏகதலவன்

விழி. ோ.இதயபவந்தன் • தலித்தியக் கவிஞர்களுள் பன்முக ஆளுதம உதடயவர்• கவிதத, கதத, ொவல், கட்டுதர வடிவங்கள் எழுதும் ஆற்றல் • டைப்புகள்: கனவுகள் விரியும், எவரும் அறியொத ொம், முரண்ததட, இனிவரும் கொலம்

• உறக்கத்திலும் பததவ விழிப்பு என்று முழங்குபவர்• தலித் குரதல அதடயொளம் கொட்டுவது • சதொண்தடக்குழிக்குள் சிக்கிய வொர்த்ததகள் – சமொழி சிதிலமதடந்து ொரமின்றி – வொர்த்தத ச ருப்பொய் மொறி, அபகொரமொன இதரச் லின் பின்னணியில் மனிதம் நிரம்பிய தலித்தின் குரலின் உன்னத சவளிப்பொடு – முரண்ததட

தலித் அழகியல்• அழகியல் ஒரு மொதய என்பர் • தலித் மக்களின் அழுக்கு, துர் ொற்றம், கவிச்சி – தலித் அழகியல் • ப ர்மொறொன அழகியல் – மூகத்தின் நிரொகரிப்பு • தொத்தொ: ச ருப்புத் ததத்தல் – சதொண்டொன் ததத்தல்• அம்மொ: மலம் அல்லுதல் – சதருதவச் சுத்தம் ச ய்தல்• ல்ல துணியற்ற லிந்த வொழ்க்தக • யொசித்து, எப்பபொதொவது எனக்குக் கிதடக்கும் புதுத்துணி• புறம் / இழித்துப் பபசும் மூகம் • புதுத்துணி பொர்த்து மகிழும் தொத்தொ • அம்மொ திரும்பத் திரும்ப அழகு பொர்ப்பவள் • பொக்கியமொகக் கருதும் கவிஞரின் மனப்பபொக்கு

ோரதி வசந்தன் • தலித்தியக் கவிஞர் – எழுத்தில் கலகம் ச ய்பவன் ொன் • அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி• வன்முதறயல்ல...வொழ்க்தக முதற...உயிரின் விதல• தலித் எழுத்து விளக்கம்: அடிக்கு அடி, உததக்கு உதத, கலகம் ச ய்வபத ப ொக்கு

• அம்ப த்கோரியம் பொடுதல் • கடவுள் இல்தல என்றொலும் பரவொயில்தல, அப்பொவும் அம்மொவும் ஆயிரங்கொலத்துத் சதய்வம்!

• அதற்கடுத்த சதய்வம் – அம்பபத்கொர் • அவசியம்: தலித்தியம் அம்பபத்கொர் – தமிழியம் சபரியொர் –சபொதுவுடதம மொர்க்சியம் – கொரல் மொர்க்ஸ்

• இம்மூன்றும் தமிழ் ொட்டு விடுததலக்கு அவசியம் • புரியொத மரமண்தடகள் அப்பொல் பபொய்விடுவது அவசியம்!

துபரோகி: • புதுச்ப ரியின் பழஞ்ப றியில் பிறந்து – துண்டில் முடிந்து வந்து சகொடுத்த மய்யக் கிழங்கு ொப்பிட்டவன் – அரசுப்பணிகிதடத்ததும் ொதிப்சபயர் மதறக்க ம்பொதிக்கும் சபண் பொர்த்து மணமுடித்து, கரில் ததலமதறவொய் வொழ்தல் –அம்பபத்கொதரபய மறந்து ‘கொசுக்குப் பீ தின்பவன் – அவனுக்கு அப்பனுமில்தல எதுவுமில்தல.

• பொமரனொய், விலங்குகளொய் வொழும் அவலம் அம்ப த்கோர்: • அம்பபத்கொர் ‘கற்பி’ என்றொர் – ப ரிக்குக் கற்பித்துண்டொ? கற்றதும் உண்டொ?

• ‘ஒன்று ப ர்’ என்றொர். ப ரி மக்கதள ஒன்று ப ர்க்கவுமில்தல; அவர்கபளொடு ஒன்று ப ரவுமில்தல.

• ‘கலகம் ச ய்’ என்றொர். அதத மட்டும் மறக்கொமல் ச ய்கிறொய்! ப ரிகளுக்கும், ப ரியின் விடுததலக்கும் எதிரொக எப்பபொதும்

• பபொடொ! தூக்குமொட்டித் சதொங்கிச் ொ! • அம்பபத்கொதர அவமொனப்படுத்துவததவிட அதுபமல்!

பி.மதியழகன் • தலித்தியக் கவிஞர் – தொன் ொர்ந்த மூகத்ததபய ொடும் –விமர் னம் ச ய்தல்

• பிறந்த சூழதல மறந்து உச்சிக்குச் ச ன்றும் புதிய பிரொமணர்களொய் மொறுபவொருக்குக் பகள்விக் கதணசதொடுத்தல்

• அரசுப்பணி – நிமிர்ந்து வருதல் – கலப்பு மணம் – பள்ளத்திக்கு வொய்ப்பின்றிப் பபொனது ச ஞ்த வருத்தவில்தலயொ? – நீ ொய். க்கும் ொய்! ச க்தகயும் க்குவொய் சிவலிங்கத்ததயும் க்குவொய்!

• நிதர் னமொன உண்தம! நி மொன பகொபம்! சவளிப்படுதல் • தவற்தறத் தட்டிக்பகட்கும் ததரியம் தலித் கவிஞர்களின் சிறப்பு

என்.டி.ரோஜ்குமோர் • தலித்தியக் கவிஞர் – பச் மிளகொய் பபொட்ட கருவொட்டுக் குழம்பின் ருசிபயொடும் கொரத்பதொடும் என் கவிதத – அறிமுகம்

• டைப்புகள்: சதறி, ஒடக்கு, ரத்த ந்தனப்பொர்தவ, கொட்டொளன், கல் விளக்குகள்

• கல் விளக்குகள் கவிடத: ொன் ொத்தொனின் குழந்தத – ொய், பபய், பி ொசுதொன் என் சதய்வம் – ததலவன் அம்பபத்கொர் – ொன் திகொர இரொமதன ப ரில் நின்று குத்தி வீழ்த்திய கொட்டொளன்!

• வலக்டக இைக்டக: உயர்பணியொற்ற வலக்தக; தொழ்ந்த பணி ச ய்ய இடக்தக – மூடத்தனத்ததச் ொடுதல்

• மொசதொரு பொகன் / அர்த்த ொரீஸ்வரன் பதொற்றத்திலும் புதுக் கற்பிதம் – உதமயம்தமக்கும் புரியும் ஈ னுக்கு இடப்பக்கம் இருக்கும் உண்தம

• துபரோணர்: ததலமுதறகள் பதொறும் பபொர்க்குணம், மொனம் கற்றுத்தந்த பரம்பதரயினர் – எங்களுக்குச் ச ொல்லித்தரும் தகுதியற்றவன் நீ – எங்களுக்கிருக்கும் திறம் உனக்கில்தல

பதோகுப்புடர: • தலித் பதொற்றம் – வளர்ச்சி • தலித்தியக் கவிஞர்கள் • தலித் இலக்கியத் தன்தமகள் – க்தி, எழுச்சி, உத்பவகம், பபொர்க்குணம், கனவு, ச ருப்பு

• உணர்வுப் பபொக்கு, ஒளிவு மதறவற்ற இயல்புவொழ்க்தகயின் சவளிப்பொடு

• சிறுதம கண்டு சபொங்குதல், சகொடுதம எதிர்த்து நிற்றல்• கலக எழுத்து, அடங்க மறுப்பது, அத்து மீறுவது, திமிறி எழுவது, திருப்பி அடிப்பது

• படிமம், சதொன்மம் அதிகம்• உவதம, உருவகம் குதறவு